Home / Recipes / Groundnut sesame rice

Photo of Groundnut sesame rice by kamala shankari at BetterButter
117
2
0.0(0)
0

Groundnut sesame rice

Mar-19-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி 2 கப்
  2. வறுத்து வேர்க்கடலை 1/2 கப்
  3. எள்ளு 2 தேக்கரண்டி
  4. கொப்பரை 2 தேக்கரண்டி
  5. உளுந்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  6. காய்ந்த மிளகாய் 4
  7. பெருங்காயம் 1 தேக்கரண்டி
  8. நெய் 1 தேக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  10. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்
  2. வேர்க்கடலை தோல் நீக்கி கொள்ளவும்
  3. எள்ளை கல் நீக்கி களைந்து வெறும் வாணலியில் எள் வெடிக்க வறுத்து கொள்ளவும்
  4. கடாயில்1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயம் உளுந்தம்பருப்பு மிளகாய் தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும்
  5. பின்னர் கொப்பரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  6. வேர்கடலை வறுத்த பொருட்கள் அனைத்தும் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
  7. எண்ணெய் காயவைத்து கடுகு உளுந்தம்பருப்பு சேர்த்து சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்
  8. இதனுடன் வடித்த சாதம் பொடித்த பொடி நெய் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE