Home / Recipes / Veggies cutlet

Photo of Veggies cutlet by kamala shankari at BetterButter
142
2
0.0(0)
0

Veggies cutlet

Mar-22-2018
kamala shankari
25 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. நறுக்கிய காய்கறி:
  2. கேரட் 1 கப்
  3. பீட்ரூட் 1 கப்
  4. பீன்ஸ் 1 கப்
  5. பட்டானி 1 கப்
  6. குடமிளகாய் 1 கப்
  7. உருளைக்கிழங்கு 4
  8. பிரட் தூள் 1 கப்
  9. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் 4
  11. உப்பு தேவையான அளவு

Instructions

  1. உருளைக்கிழங்கு நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்
  2. நறுக்கிய காய்கறி குக்கரில் சிறிது உப்பு சேர்த்து 1 விசில் வைத்து எடுக்கவும்
  3. பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  5. காய்கறி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கட்டியாக வதக்கவும்
  6. சிறு உருண்டைகளாக உருட்டி தட்டவும்
  7. பிரட் தூளில் பிரட்டி தோசை கல்லில் இட்டு இரண்டு புறமும் வெந்து எடுத்து கொள்ள வேண்டும்
  8. சிறிது நெய் தடவி தோசை கல்லில் போடலாம்.
  9. சாஸ் உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE