Home / Recipes / Nei paruppu satham

Photo of Nei paruppu satham by Surya Rajan at BetterButter
970
2
0.0(0)
0

Nei paruppu satham

Mar-26-2018
Surya Rajan
3 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. நெய் : 3 ஸ்பூன்
  2. பாசி பருப்பு / துவரம் பருப்பு : ½ கப்
  3. அரிசி : ½ கப்
  4. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  5. உப்பு
  6. கடுகு
  7. சீரகம்
  8. கருவேப்பிலை

Instructions

  1. குக்கரில் நெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. பின் தேவையான தண்ணீர் (3 கப்), உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. பின் அரிசி பருப்பு சேர்த்து கிளறி விடவும் மூடி 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE