Home / Recipes / Instant Pear millet/bajra kuzh

Photo of Instant Pear millet/bajra kuzh by Krishnasamy Vidya Valli at BetterButter
464
2
0.0(0)
0

Instant Pear millet/bajra kuzh

Mar-26-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கம்பு மாவு -3 மேஜைக்கரண்டி
  2. கடைந்த மோர் -1 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் -1
  5. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  7. சின்ன வெங்காயம் -6
  8. பெருங்காயம் -4 சிட்டிகை

Instructions

  1. கம்பு மாவை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து கூழ் போல காய்ச்சவும்
  2. ஆறவைத்துக்கொள்ளவும்
  3. வெங்காயம் பச்ச மிளகாய் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கடைந்த மோரில் உப்பு பெருங்காயம் பச்ச மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இலையை சேர்க்கவும்
  5. ஆறவைத்த கூழில் சேர்த்து கலக்கவும்
  6. நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE