Home / Recipes / Kidney bean veg masala

Photo of Kidney bean veg masala by Nazeema Banu at BetterButter
316
2
0.0(0)
0

Kidney bean veg masala

Mar-26-2018
Nazeema Banu
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சை கிட்னி பீன் 100 கிராம்
  2. உ.கிழங்கு 100 கிராம்
  3. கேரட் 100 கிராம்
  4. பெ.வெங்காயம் 1
  5. ப.மிளகாய் 1
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. தே.பால் அரை கப்
  8. கறிவேப்பிலை
  9. உப்பு தே.அளவு
  10. ந. எண்ணெய் 4 ஸ்பூன்

Instructions

  1. தேங்காய் துருவி திக்கான பால் அரை கப் எடுக்கவும்
  2. உ.கிழங்கு.. கேரட்.. வெங்காயம் ப.மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டவும்
  3. சின்ன குக்கரில் ந் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ப.மளகாயை வதக்கவும்
  4. அதனுடன் காய்கறிகள்... இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்க்கவும்
  5. அதனுடன் கறிவைப்பிலை சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்ஸ வைத்து வேக விடவும்
  6. குக்கரைத் திறந்து தண்ணீர் வற்ற விடவும்
  7. வற்றியதும் திக்கான தே.பால் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE