Home / Recipes / Pearl tea

Photo of Pearl tea by kamala shankari at BetterButter
331
2
0.0(0)
0

Pearl tea

Mar-26-2018
kamala shankari
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Hot Drink
  • Vegan

Ingredients Serving: 1

  1. ஜவ்வரிசி 1/4 தேக்கரண்டி
  2. டீ தூள் 1 தேக்கரண்டி
  3. சர்க்கரை 1/2 தேக்கரண்டி
  4. பால் 1 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. ஜவ்வரிசி தண்ணீர் ஊற்றி குழையாமல் வேகவைத்து எடுக்கவும்
  2. சர்க்கரை 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்
  3. ஜவ்வரிசி தண்ணீர் வடித்து சர்க்கரை பாகில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்
  4. 1/4 கப் தண்ணீர் ஊற்றி டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பால் சர்க்கரை சேர்த்து கொதித்ததும் வடிகட்டி கொள்ளவும்
  6. பறிமாறும் போது ஜவ்வரிசி சேர்த்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE