Home / Recipes / Fruit and veg cooler

Photo of Fruit and veg cooler by kamala shankari at BetterButter
257
2
0.0(0)
0

Fruit and veg cooler

Mar-26-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. பீட்ரூட் 1/2
  2. கேரட் 1/2
  3. ஆப்பிள் 1/2
  4. சாத்துக்குடி 1
  5. எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி
  6. சர்க்கரை சுவைக்கு ஏற்ப
  7. புதினா இலைகளை 5
  8. மிளகு தூள் 1 சிட்டிகை
  9. உப்பு 1 சிட்டிகை

Instructions

  1. காய்கறி பழங்கள் தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்
  2. மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து மிளகு உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. எலுமிச்சை சாறு கலந்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்
  4. வடிகட்டி நறுக்கிய புதினா சேர்த்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE