Home / Recipes / Ragi pearl millet koozh

Photo of Ragi pearl millet koozh by Surya Rajan at BetterButter
359
2
0.0(0)
0

Ragi pearl millet koozh

Mar-27-2018
Surya Rajan
3 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. கேப்பை மாவு : 2 ஸ்பூன்
  2. கம்பு மாவு : 2 ஸ்பூன்
  3. வெல்லம் : 2 ஸ்பூன்
  4. தண்ணீர் : 150 ml

Instructions

  1. 50 ml தண்ணீரில் கேப்பை மாவு, கம்பு மாவு கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்
  2. தண்ணீருடன் வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து கலந்து வடிகட்டி கொள்ளவும்
  3. பின் அதனுடன் கேப்பை மாவு, கம்பு மாவு கலந்த தண்ணீர் கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE