Home / Recipes / Green gram Idli

Photo of Green gram Idli by Sowmya Sundar at BetterButter
587
5
0.0(0)
0

Green gram Idli

Mar-30-2018
Sowmya Sundar
240 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சை பயறு -3 கப்
  2. உளுந்து- 1 கப்
  3. வெந்தயம்-1 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கடலை பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  6. கடுகு -1 டீ ஸ்பூன்
  7. சீரகம்-1 டீ ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. மிளகு தூள்-1 டீ ஸ்பூன்
  10. இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கவும்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்

Instructions

  1. பச்சை பயறு மற்றும் வெந்தயம், உளுந்து சேர்த்து நன்றாக களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கடலை பருப்பு தனியாக தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
  3. பின்னர் மிக்ஸியில் பச்சை பயறு உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு உப்பு போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் இஞ்சி,மிளகு தூள் ,கறிவேப்பிலை தாளித்து மாவில் கொட்டி ஊற வைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. இட்லி தட்டில் மாவை விட்டு ஆவியில் பத்து நிமிடம் வரை மிதமான தீயில் வேக விடவும்.
  6. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE