Home / Recipes / Raagi Puttu

Photo of Raagi Puttu by Priya Tharshini at BetterButter
377
5
0.0(0)
0

Raagi Puttu

Mar-30-2018
Priya Tharshini
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேழ்வரகு மாவு - 2 கப்
  2. உப்பு - சிட்டிகை
  3. தண்ணீர் - தேவைக்கு
  4. சக்கரை - 3/4 கப்
  5. துருவின தேங்காய் - 3/4 கப்
  6. ஏலக்காய் தூள்- சிறிதளவு
  7. நெய் - 2 மேசைக்கரண்டி

Instructions

  1. பாத்திரத்தில் லேசாக வருத்த கேழ்வரகு மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  3. சிறிது மாவை பிடித்தால் கட்டியாக வேண்டும்.
  4. அதை உதிர்த்தால் மீண்டும் மாவு ஆக வேண்டும். இதுவே சரியான பதம்.
  5. பிறகு மாவை ஆவியில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  6. வேந்த மாவை பாத்திரத்தில் வைக்கவும்.
  7. நெய் சேர்த்து சமமாக கலக்கவும்.
  8. சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
  9. துருவின தேங்காய் சேர்த்து கலக்கவும்.
  10. ராகி புட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE