Home / Recipes / Mapillai samba idli

Photo of Mapillai samba idli by Poovarasi Vinayaka at BetterButter
1963
3
0.0(0)
0

Mapillai samba idli

Apr-01-2018
Poovarasi Vinayaka
960 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mapillai samba idli RECIPE

பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளை சம்பாவில் இட்லி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி 3 கப்
  2. இட்லி அரிசி 1 கப்
  3. உளுந்து 1 கப்
  4. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

Instructions

  1. மாப்பிள்ளை சம்பா, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்
  3. மாப்பிள்ளை சம்பா மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்
  4. இப்போது அரிசி மற்றும் உளுந்து் மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்
  5. புளித்த பிறகு லேசாக கலந்து கொண்டு இட்லி தட்டில் மாவை ஊற்றி 10-15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  6. சுவையான மாப்பிள்ளை சம்பா இட்லி தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் சுவைக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE