Home / Recipes / Zero oil Vegetable kuzhukattai

Photo of Zero oil Vegetable kuzhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
292
4
0.0(0)
0

Zero oil Vegetable kuzhukattai

Apr-03-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Pressure Cook
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி மாவு -1/2 கப்
  2. பொடியாக நறுக்கிய காய்கள் -1 கப்(விருப்பப்பட்ட காய்கள் எடுத்துக்கொள்ளவும்)
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  5. காஷ்மீர் சில்லி பவுடர் -1/4 தேக்கரண்டி
  6. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  7. பெருங்காயம் -2 சிட்டிகை

Instructions

  1. அரிசி மாவை கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கொதிக்கும் வெந்நீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்
  2. காய்களை கால் தேக்கரண்டி உப்பு மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லி பவுடர் கரம் மசாலா பெருங்காயம் சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு குக்கரில் அல்லது மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கவும்
  3. ஏற்கனவே பிசைந்த மாவுடன் வேகவைத்த காய்களை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. அதை உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் சாலட் உடன் அல்லது தேங்காய் மல்லி சட்னியுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE