Home / Recipes / Bread Vegetable Uttappam

Photo of Bread Vegetable Uttappam by Sowmya Sundar at BetterButter
166
6
0.0(0)
0

Bread Vegetable Uttappam

Apr-06-2018
Sowmya Sundar
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பிரட் துண்டுகள் -6
  2. அரிசி மாவு-1/2 கப்
  3. ரவை -1/4 கப்
  4. தயிர்-1/4 கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. கடுகு -1 டீஸ்பூன்
  7. எண்ணெய் - தோசை வார்க்க
  8. பெரிய வெங்காயம்-1
  9. தக்காளி-1
  10. குடை மிளகாய்-1
  11. பச்சை மிளகாய்-2
  12. கொத்தமல்லி தழை சிறிது

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகள், அரிசி மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
  2. பின்னர் மிக்ஸியில் அதை போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து கொட்டி வெங்காயம் ,குடைமிளகாய் மற்றும் தக்காளி கொத்தமல்லி தழை சேர்த்து லேசாக வதக்கவும்.
  4. தோசை கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக விட்டு காய்கறி கலவையை மேலே பரப்பி சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE