Home / Recipes / Mangi Pachadi which has six tastes

Photo of Mangi Pachadi which has six tastes by Jayanthi kadhir at BetterButter
314
3
0.0(0)
0

Mangi Pachadi which has six tastes

Apr-10-2018
Jayanthi kadhir
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu

Ingredients Serving: 5

  1. கிளி மூக்கு மாங்காய்1
  2. சக்கரை/வெள்ளம் 1 கப்
  3. சின்ன வெங்காயம்4
  4. பச்சை மிளகாய்2
  5. கடுகு1/4 டீஸ்பூன்
  6. வேப்பம்பூ 1/4 டீஸ்பூன்
  7. எண்ணெய்
  8. கருவேப்பிலை
  9. உப்பு

Instructions

  1. குக்கரில் மாங்காய், சக்கரை, பச்சை மிளகாய், வேப்பம்பூ, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு,வெங்காயம் சேர்த்துப்3 சத்தம் வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து பின் வேகவைத்த மாங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி பரிமாறவும்
  3. சுவையான மாங்காய் பச்சடி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE