Home / Recipes / Traditional poori

Photo of Traditional poori by Krishnasamy Vidya Valli at BetterButter
417
2
0.0(0)
0

Traditional poori

Apr-10-2018
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 5

  1. கோதுமை மாவு -2 கப்
  2. ரவை -1/8 கப்
  3. உப்பு -1 1/2 தேக்கரண்டி
  4. பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. கொடுக்கப்பட்ட பொருட்களை (எண்ணெய் தவிர) எடுத்துக்கொள்ளவும்
  2. அளவாக தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  4. சப்பாத்தி கல்லில் வட்டமாக இட்டுக்கொள்ளவும். சப்பாத்தி போல் லேசாக இட வேண்டாம் . சமமாக இட்டுக்கொள்ளவும். அதிகமாக மாவு தொடாமல் இட்டுக்கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  6. உருளைக்கிழங்கு மசால்/வெங்காய சாம்பார்/தால்/சென்னா மசாலா /ஏதாவது ஒரு சைட்டிஷ் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE