Home / Recipes / Mealmaker balls / soya balls

Photo of Mealmaker balls / soya balls by Saivardhini Badrinarayanan at BetterButter
486
3
0.0(0)
0

Mealmaker balls / soya balls

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mealmaker balls / soya balls RECIPE

சுவையான சோயா பால்ஸ் மிகவும் எளிமையான முறையில்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சோயா 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. கடலை மாவு 1/2 கப்
  4. கொத்துமல்லி இலை 1/4 கப்
  5. கருவேப்பிலை
  6. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. பெருங்காயத்தூள்
  10. உப்பு

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதி நிலை வந்தவுடன் தீயை அனைத்து விட்டு சோயாவை சேர்த்து தட்டு போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும்
  2. பின் அதனின் நீரை வடித்து விட்டு உலர்ந்த நீரில் 2 முறை அலசி கொள்ளவும்.
  3. பின் நீரை நன்கு பிழிந்து ஒரு மிக்ஸில் சோயாவை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
  4. பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சோயாவை சேர்த்து அதில் அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கிய கொத்துமல்லி இலைகள், நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள் , மல்லி தூள், ஜீரக தூள் ,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் சிறிய உரண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் உருண்டைகளை சேர்த்து நங்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE