Home / Recipes / Dates Halwa

Photo of Dates Halwa by Dhibiya Anand at BetterButter
613
3
0.0(0)
0

Dates Halwa

Apr-14-2018
Dhibiya Anand
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. பேரீச்சம்பழம் : 1/2 கப்
  2. பால் : 1/2 கப்
  3. சர்க்கரை : தேவைகேற்ப
  4. நெய் 1/4கப்
  5. பாதாம்

Instructions

  1. பாலை வெதுவெதுப்பு செய்து பேரீச்சம்பழத்தை கால்மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  2. Nonstick panல் சிறிது நெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  3. பின் சர்க்கரை சேர்த்து சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்
  4. அல்வா சுருண்டு வரும்பொழுது பாதாம் தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE