Home / Recipes / Corn Kabab

Photo of Corn Kabab by pavumidha arif at BetterButter
412
9
0.0(0)
0

Corn Kabab

Apr-14-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. மக்காச்சோளம் 2
  2. உருளைக்கிழங்கு 3
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. வெங்காயம் 1
  5. மல்லி தழை சிறிது
  6. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  8. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 1
  10. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  11. சோள மாவு 1 டீஸ்பூன்
  12. இஞ்சி விழுது 1/2 டீஸ்பூன்
  13. பிரட் கரம்ப்ஸ் 1/2 கப்
  14. உப்பு தேவையான அளவு
  15. சாட் மசாலா 1/2 டீஸ்பூன்
  16. கடலை மாவு 1 டீஸ்பூன்
  17. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

Instructions

  1. மக்காச்சோளம் ‌மற்றும் உருளைக்கிழங்கு வேக வைத்து கொள்ளவும்.உருளைகிழங்கை நன்கு மசித்து வைத்துக்
  2. தேவையான பொருட்கள் எடுத்து கொள்ளவும்.வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  3. 1 கப் மக்காச்சோளத்தை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் அரைத்த மக்காச்சோளம் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி விழுது, மிளகு தூள்,கடலை மாவு, கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சோள மாவு மற்றும் கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. இதனுடன் 1 கப் வேக வைத்த மக்காச்சோளம் சேர்த்து கிளறவும்
  6. பின்னர் இதில் பிரட் கரம்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
  7. நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் கொண்டு வரவும்.
  8. பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து கபாப் வடிவில் உருட்டி பிரட் கிரம்ஸில் உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும்
  9. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டு இரண்டாக சோள கபாப்பினை எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
  10. சுவையான ருசியான கான் கபாப் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE