Home / Recipes / Sweet tapioca bomb

Photo of Sweet tapioca bomb by Nur Aishah Vimala at BetterButter
299
5
0.0(0)
0

Sweet tapioca bomb

Apr-15-2018
Nur Aishah Vimala
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet tapioca bomb RECIPE

தேங்காய் துறுவல், மரவள்ளிக் கிழங்கு கலந்து மிகவும் மணமான சுவையான பாம்.

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. மரவள்ளிக்கிழங்கு 1/2 கிலோ
  2. தேங்காய் துறுவல் 1 1/2 கப்
  3. சக்கரை 3 மே. கரண்டி / தேவையான அளவு
  4. உப்பு தே. அளவு
  5. மைதா மாவு 2 மே. கரண்டி
  6. அரிசி மாவு 2 மே. கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி

Instructions

  1. மரவள்ளிக்கிழங்கை தோலுரித்து சுத்தம் செய்து வேக வைக்கவும்
  2. வெந்தவுடன் வடிகட்டி மசித்துக் கொள்ளவும். நடுவில் உள்ள நரம்பை அப்புறப்படுத்தவும்.
  3. மசித்த கிழங்கில் தேங்காய் துறுவல், சக்கரை, உப்பு சேர்த்து கையால் அல்லது மத்தால் நன்றாக கலக்கவும்
  4. உங்கள் விருப்பமான சைஸில் உருண்டை பிடிக்கவும்
  5. மைதா, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிகவும் தண்ணீராகவும் அல்லது கெட்டியாகவும் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்
  6. உருண்டைகளை மாவு கரைசலில் தோய்த்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE