Home / Recipes / crispy Wheat flour papad chips

Photo of crispy Wheat  flour papad  chips by hajirasheed haroon at BetterButter
374
4
0.0(0)
0

crispy Wheat flour papad chips

Apr-19-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • North Indian
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு 1கப்
  2. உப்பு
  3. வெள்ளை எல் 1ஸ்பூன்
  4. சீரகம் 1ஸ்பூன்
  5. எண்ணெய்
  6. தண்ணீர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு,சீரகம்,எல் எண்ணெய் சேர்த்து கிளறிவிடவும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. 10நிமிடம் கழித்து மாவை சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவில் தேய்த்து இரண்டு சிறிய வட்ட வடிவ அச்சில் வைத்து வெட்டிக் கொள்ளவும்
  3. சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE