Home / Recipes / Colour full chips

Photo of Colour full chips by Maharasi Devendiran at BetterButter
341
2
0.0(0)
0

Colour full chips

Apr-24-2018
Maharasi Devendiran
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 1கப்
  2. மைதா மாவு 5கப்
  3. கம்பு மாவு 1கப்
  4. கேழ்வரகு மாவு 1கப்
  5. பச்சை மிளகாய் 1
  6. கருவேப்பிலை 1 கொத்து
  7. கேரட் 1
  8. காய்ந்த மிளகாய் 5
  9. பூண்டு 7பல்
  10. எள் /ஓமம் 3 ஸ்பூன்
  11. பேக்கிங் சோடா 7 சிட்டிகை
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கேழ்வரகு+1/4கப் மைதா மாவு உடன் ஒரு பல் பூண்டு, பேக்கிங் சோடா ,எள், உப்பு சோ்த்து பிசைந்து கொள்க.
  2. ஒரு கப் மைதா மாவு உடன் பேக்கிங் சோடா, உப்பு, எள் ஒரு பல் பூண்டு சோ்த்து பிசைந்து கொள்க.
  3. கம்பு +1/4கப் மைதா மாவு ,எள், பேக்கிங் சோ டா, உப்பு, ஒரு பல் பூண்டு சோ்த்து பிசைந்து கொள்க.
  4. ஒரு கப் கோதுமை மாவு உடன் எள், ஒரு பல் பூண்டு, பேக்கிங் சோடா , உப்பு சோ்த்து பிசைந்து கொள்க.
  5. கேரட் சாறு எடுத்து கொள்க.
  6. ஒரு கப் மைதா மாவு உடன் கேரட் சாறு , பேக்கிங் சோடா ,எள் ,பூண்டு, உப்பு சோ்த்து பிசைந்து கொள்க.
  7. பச்சை மிளகாய், கரு வேப்பிலை அரைத்து கொள்க.
  8. ஒரு கப் மைதா மாவு உடன் அரைத்த விழுது ,பூண்டு, எள், பேக்கிங் சோடா,உப்பு போட்டு பிசைந்து கொள்க.
  9. காய்ந்த மிளகாய் நன்கு அரைத்து கொள்க.
  10. ஒரு கப் மைதா மாவு உடன் அரைத்த விழுது பூண்டு, எள், பேக்கிங் சோடா, உப்பு சோ்த்து பிசைந்து கொள்க.
  11. ஒவ்வொரு மாவையும் தனி தனியாக தேய்த்து கொள்க.
  12. விரும்பிய வடிவில் வெட்டவும் .
  13. எண்ணெயில் பொாித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE