Home / Recipes / Ulundhu vadai

Photo of Ulundhu vadai by Saivardhini Badrinarayanan at BetterButter
602
2
0.0(0)
0

Ulundhu vadai

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. உளுந்து 1 கப்
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. வெங்காயம் 1
  4. மிளகு 2 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  1. முதலில் உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியாக மிருதுவாக அரைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கொஞ்சம் எடுத்து நடுவில் ஓட்டை போட்டு மெதுவாக எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE