Home / Recipes / Palak bread vada

Photo of Palak bread vada by Saivardhini Badrinarayanan at BetterButter
114
2
0.0(0)
0

Palak bread vada

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாலக் கீரை நறுக்கியது 1/2 கப்
  2. பிரட் தூள் 1 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. வெங்காயம் நறுக்கியது 1
  5. பச்சைமிளகாய் 2
  6. இஞ்சி துருவல் 1மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம் , பச்சைமிளகாய் , இஞ்சி துருவல், அரிசி மாவு, பிரட் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. சிறிய உரண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் தட்டிய வடையை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE