Home / Recipes / Potato balls

Photo of Potato balls by Saivardhini Badrinarayanan at BetterButter
241
2
0.0(0)
0

Potato balls

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
120 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருளை கிழங்கு 2
  2. முட்டை 4
  3. மிளகு தூள் 2 மேஜைக்கரண்டி
  4. உப்பு
  5. பிரட் தூள் 1 கப்
  6. எண்ணெய்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த கிழங்கு சேர்த்து கொள்ளவும்.
  2. அதில் 2 முட்டை களை ஊற்றி, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.2 மணி நேரம் பிரிட்ஜ் யில் வைக்கவும்.
  3. பின் சிறிய உரண்டைகளாக உருட்டி முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் உரண்டைகளை சேர்த்து பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE