Home / Recipes / Biscuit cream pudding

Photo of Biscuit cream pudding by Benazer Abdul Kader at BetterButter
360
6
0.0(0)
0

Biscuit cream pudding

May-01-2018
Benazer Abdul Kader
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
9 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Biscuit cream pudding RECIPE

மிகவும் சுலபமாக செய்யக் கூடிய இது திடீர் விருந்துக்கு ஏற்றது.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Dinner Party
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 9

  1. டீ பிஸ்கட்_ 2 பாக்கட்
  2. டிப் கிரீம் அல்லது ஃப்ரெஷ் கிரீம் _2 டின்
  3. பால் _1 கப்
  4. கிட்கேட் சாக்லேட்_ 12 ஃபிங்கர் பார்
  5. தோல் நீக்கி சீவிய பாதாம் _அலங்கரிக்க

Instructions

  1. ஒரு கட்ட வடிவம் சின்ன கிளாஸ் அல்லது அவன் டிரேயில் பிஸ்கட்டை சூடு தணிந்த பாலில் தேய்த்து அடுக்கவும்.
  2. பின் அதே போல அதற்கு மேல் இரண்டாவது தடவையும் அடுக்கவும்.
  3. அடுக்கும் சமயத்தில் மைக்ரோவேவில் ஒரு கிண்ணத்தில் கிட்கேட் பாரை 1 நிமிடம் வைத்து எடுக்கவும். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு கிண்ணத்தில் சாக்லேட் வைத்து 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
  4. பின்னர் சிறு இடைவெளி விட்டு அந்த கிண்ணத்தில் க்ரீம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. கலக்கும் போது கிட்கேட் வேஃபர் முழுதாக கரையாமல் துண்டு துண்டுகளாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்
  6. பின்னர் இதன் பாதி அளவை அடுக்கிய பிஸ்கட்டின் மேல் பரப்பவும்
  7. பிறகு மீண்டும் முதலில் செய்தது போல் பாலில் தேய்த்து பிஸ்கட்டை இரண்டு அடுக்காக அதன் மேல் அடுக்கவும்.
  8. பின்னர் மீதமுள்ள கிரீமை அதன் மேல் பரப்பி சீவிய பாதாம் தூவி அலங்கரித்து 30 நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து பின் வெட்டி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE