Home / Recipes / Tri colour sweet basmathi rice

Photo of Tri colour sweet basmathi rice by Nazeema Banu at BetterButter
372
2
0.0(0)
0

Tri colour sweet basmathi rice

May-02-2018
Nazeema Banu
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • North Indian
  • Simmering
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி இரண்டு கப்
  2. சர்க்கரை இரண்டு கப்
  3. சுண்ட வைத்த பால் கலவை ஒரு கப்
  4. நெய் அரை கப்
  5. தேவையான நட்ஸ்
  6. பாதாம். ஸ்ட்ராபெரி. வெண்ணிலா எசன்ஸ் தலா அரை ஸ்பூன்

Instructions

  1. பாஸ்மதி அரிசியை கால் மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் 4கப் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் அரிசியை போட்டு வேக விடவும்
  3. நன்றாக வெந்ததும் நீரை வடித்து சாதத்தை தனியே வைக்கவும்
  4. வெந்த சாதத்தை மூன்று பங்குகளாக பிரித்து வைக்கவும்
  5. ஓரு பங்கு சாதத்தில் மூன்றில் ஒரு பங்கு சர்க்கரை .. மூன்றில் ஒரு பங்கு சுண்டிய பால் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி எல்லாம் ஒன்று சேர்ந்ததும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து ஒரு தட்டில் ஒரு பக்கமாக வைக்கவும்
  6. இரண்டாவது பங்கு சாதத்தில் சர்க்கரை சுண்டிய பால் கலவை ஸ்ட்ராபெரி எசன்ஸ் கலந்து கிளறி அதே தட்டில் மறு புறம் பரப்பவும்
  7. கடைசி பங்கு சாதத்தில் மீதமுள்ள சர்க்கரை சுண்டிய பால் சேர்த்து கிளறி பாதாம் எசன்ஸ் சேர்த்து அதே தட்டில் ஒரு புறம் வைக்கவும்
  8. நெய்யில் நட்ஸ் வறுத்து ட்ரை கலர் ரைஸ் மேல் பரவலாக கொட்டவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE