Home / Recipes / Paal paniyaram

Photo of Paal paniyaram by Mahes Saravanan at BetterButter
777
3
0.0(0)
0

Paal paniyaram

May-04-2018
Mahes Saravanan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paal paniyaram RECIPE

Paal paniyaram

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பச்சரிசி கால் கப் , உளுந்து முக்கால் கப்
  2. தேங்காய் அரை மூடி
  3. சக்கரை 1கப்
  4. ஏலக்காய் 2

Instructions

  1. அரிசி உளூந்து 2 ண்டையும் ஒன்றாக ஊற வைத்து கெள்ளவும்.
  2. அரிசி, உளூந்தை நைசாக அரைத்து எடுக்கவும்
  3. தேங்காயை துருவி பால் எடுக்க வேண்டூம்.சீனி அல்லது சக்கரை தேவைக்கேற்ப.ஏலக்காய் சேர்க்க வேண்டூம்.
  4. அரைத்த மாவை சிறு சிறு உரூண்டை யாக எண்னையில் பெரித்தெடுக்க வேண்டூம்.
  5. பெரித்த உரூண்டையில் தேங்காய் பால் ஊற்றி 10நிமிடம் ஊற வைத்து சக்கரை அல்லது சீனி சேர்த்து பரிமாற வேண்டூம்
  6. சுவையான பால் பனியாரம் தயார்.இது குழந்தைகளுக்கு (பெண்)மிகவும் நல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE