Home / Recipes / Plantain leaves ada

Photo of Plantain leaves ada by   at BetterButter
344
4
0.0(0)
0

Plantain leaves ada

May-06-2018
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Plantain leaves ada RECIPE

இலை அடை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Kerala
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி மாவு-1கப்
  2. தேங்காய் துருவல்-1/2கப்
  3. நாட்டு சர்க்கரை-1/2கப்(தேவைக்கு)
  4. எண்ணெய்-1ஸ்பூன்
  5. தண்ணீர்-தேவைக்கு

Instructions

  1. தண்ணீர் கொதிக்க வைத்து அரிசி மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  2. வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்
  3. வாழை இலை யில் சிறிது நெய் தடவி பிசைந்த அரிசி மாவு பரப்பி
  4. அதன் மேல் பூரணம் வைத்து இலை யை மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE