Home / Recipes / Rice poga laddu pudding

Photo of Rice poga laddu pudding by Maharasi Devendiran at BetterButter
222
2
0.0(0)
0

Rice poga laddu pudding

May-08-2018
Maharasi Devendiran
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் 1 கப்
  2. கருப்பட்டி 1 துண்டு
  3. நெய் 2 ஸ்பூன்
  4. அகா்அகா் சிறிது

Instructions

  1. அவலை மிக்ஸியில் பொடிக்கவும் வாணலில் பொடித்த அவலை நெய் விட்டு வறுக்கவும கருப்பட்டியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.
  2. கருப்பட்டி பாகை அவலில் ஊற்றி லட்டு களாக பிடிக்கவும் .
  3. லட்டு களை டிரேயில் அடுக்கவும்
  4. மீதம் உள்ள கருப்பட்டி பாகில் தண்ணீர் விட்டு அகர்அகர் சோ்த்து கொதிக்க விடவும்.
  5. கலவையை சிறிது ஆற விட்டு லட்டு டிரேயில் ஊற்றவும்
  6. 45 நிமிடம் கழித்து புட்டிங் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE