Home / Recipes / Mango milk pudding

Photo of Mango milk pudding by hajirasheed haroon at BetterButter
221
6
0.0(0)
0

Mango milk pudding

May-08-2018
hajirasheed haroon
60 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. மாம்பழம் 1
  2. பால் 1கப்
  3. சர்க்கரை 1கப்
  4. அகர் அகர்
  5. தண்ணீர்

Instructions

  1. அகர் அகரை தண்ணீரில் 10நிமிடம் ஊற வைக்கவும்
  2. 1 கப் பாலை காய்ச்சவும் அதில் பாதி அகர் அகரை சேர்த்து நன்கு கிளறவும்
  3. பால் கொஞ்சம் திக் ஆனதும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி 20 நிமிடம் ஆற விடவும்
  4. மாம்பழத்தை பொடியாக நறுக்கி மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  5. மீதமுள்ள அகர் அகரை நன்கு கொதிக்க வைத்து அதில் மாம்பழம் பேஸ்ட் சர்க்கரை சேர்த்து கிளறி ஆறிய பாலில் ஊற்றி 20 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  6. ப்ரிட்ஜில் இருந்து எடுத்து சப்ஜா சீட் சேர்த்து பீஸ் போட்டு பரிமாறலாம்
  7. ரொம்பவே ஈஸியானது ஜில்லுனு இருப்பதால் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE