Home / Recipes / Watetmelon Jelly

Photo of Watetmelon Jelly by vani vani at BetterButter
296
5
0.0(0)
0

Watetmelon Jelly

May-08-2018
vani vani
10 minutes
Prep Time
3 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Freezing
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 2

  1. தர்பூசணி 1
  2. ஜெலட்டின் தூள் 1tbsp

Instructions

  1. தர்பூசணியை இரண்டாக வெட்டி உள்ளிருக்கும் சதை பகுதியை எடுத்து கொள்ளவும்.
  2. அதை மிக்சியில் சேர்த்து அரைத்து ஜிஸை எடுத்து கொள்ளவும்
  3. அந்த ஜிஸை இரண்டு நிமிடம் நன்கு சூடு செய்து கொள்ளவும்.
  4. பிறகு அதனுடன் ஜெலட்டின் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. பின்பு அதை தர்பூசணி தோலில் ஊற்றி குளிர் சாதண பெட்டியில் வைத்து எடுக்கவும்
  6. 2 மணி நேரம் கழித்து எடுத்து சுவைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE