Home / Recipes / Bread milk nuts cake pudding

Photo of Bread milk nuts cake pudding by hajirasheed haroon at BetterButter
361
7
0.0(0)
0

Bread milk nuts cake pudding

May-08-2018
hajirasheed haroon
60 minutes
Prep Time
50 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread milk nuts cake pudding RECIPE

பால் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது எல்லோரும் விரும்பி உண்ணலாம் ப்ரிட்ஜில் வைத்து டேஸ்டாக இருக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப்ரட் 7துண்டுகள்
  2. பால் 1/2லிட்டர்
  3. சர்க்கரை 1கப்
  4. அகர் அகர்
  5. மிக்ஸ்டு நட்ஸ்கள்

Instructions

  1. அகர் அகரை தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பாலை நன்றாக காய்ச்சவும் நட்ஸ்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. காய்ச்சிய பாலில் அகர் அகர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  4. ப்ரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  5. ஒரு அகலமான பாத்திரத்தில் நட்ஸ்களை போட்டு சிறிது பால் ஊற்றி அதன் மேலே ப்ரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் ப்ரிட்ஜில் 10நிமிடம் வைக்கவும்
  6. ப்ரட் செட் ஆனதும் மீண்டும் நட்ஸ்களை தூவி மீதமுள்ள பாலை ஊற்றி அதன் மேலே நட்ஸ்களை தூவி ப்ரிட்ஜில் 10நிமிடம் வைக்கவும்
  7. ப்ரிட்ஜில் இருந்து எடுத்து மற்றொரு தட்டில் மாற்றி நட்ஸ் தூவி பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE