Home / Recipes / Mutton sukka

Photo of Mutton sukka by Shobana Rajesh at BetterButter
342
4
0.0(0)
0

Mutton sukka

May-15-2018
Shobana Rajesh
15 minutes
Prep Time
45 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. மட்டன் 1/2 கீலோ
  2. வெங்காயம் 1
  3. காய்ந்த மிளகாய் 4
  4. தக்காளி சிறியது ஒன்று
  5. மிளகு துாள் 1/2 ஸ்புன்
  6. மிளகாய் துாள் 1 ஸ்பூன்
  7. மல்லித்துாள் 1/2 ஸ்பூன்
  8. இஞ்சி புண்டு விழுது 2 ஸ்பூன்
  9. உப்பு ( தேவையான அளவு)
  10. எண்ணெய்( தேவையான அளவு)
  11. கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன
  12. கறிவேப்பிலை( சிறிது)
  13. சோம்பு ( சிறிதளவு)

Instructions

  1. செய்முறை
  2. 1.முதலில் மட்டனை கழுவி குக்காில் மஞ்சுநாத் சோ்த்து இஞ்சி புரண்டு விழுது சோ்த்து ஜந்து விசில் வைக்க வேண்டும்.
  3. 2.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கறிவேப்பிலை சோ்த்து வெங்காயம் வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. 3.மட்டன் தண்ணீர் வத்தியதும் மிளகு தூள்,மிளகாய் தூள் சேர்த்து,தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  5. 4.நன்கு வதக்கி பத்து நிமிடம் வேக விட்டு கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE