Home / Recipes / schezwan spicy chicken fry

Photo of schezwan spicy chicken fry by Vani Vani at BetterButter
161
2
0.0(0)
0

schezwan spicy chicken fry

May-21-2018
Vani Vani
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dinner Party
  • Chinese
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. சிக்கன் - 400 கிராம்
  2. சில்லி ப்லேக்ஸ் - 1ஸ்பூன்
  3. மிளகு தூள் - 1/2ஸ்பூன்
  4. உப்பு
  5. கார்ன் ப்ளார் மாவு - 4ஸ்பூன்
  6. எண்ணெய்
  7. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  8. பூண்டு விழுது -1/2 ஸ்பூன்
  9. செஸ்வான் சாஸ் - 1ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், கார்ன் ப்ளார் மாவு, மிளகு தூள்,
  2. சில்லி ப்லேக்ஸ், சோயா சாஸ், பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து மேரினேட் செய்யவும்
  3. பின் சிக்கனை எண்ணெய்யில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்
  4. பின் ஒரு பேனினை ஸ்டவில் வைத்து சூடாணதும் அதில் செஸ்வான் சாஸ் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்
  5. பின் அதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. ஸ்பைசி செஸ்வான் சிக்கன் ப்ரை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE