Home / Recipes / Prawn 65 pizza

Photo of Prawn 65 pizza by Maharasi Devendiran at BetterButter
242
4
0.0(0)
0

Prawn 65 pizza

May-22-2018
Maharasi Devendiran
210 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Baking
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 2

  1. இறால் 100 கிராம்
  2. சோள மாவு 2 ஸ்பூன்
  3. கலர் பொடி 1 சிட்டிகை
  4. மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 1/4ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மைதா 100 கிராம்
  8. ஈஸ்ட் 1tsp
  9. குட மிளகாய் 1/2
  10. தக்காளி 1/2
  11. சீஸ் 50 கிராம்
  12. தக்காளி சாஸ் 4 ஸ்பூன்
  13. சர்க்கரை 1ஸ்பூன்
  14. எண்ணெய் 1 ஸ்பூன்

Instructions

  1. இறால் உடன் சோள மாவு ,இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி , மிளகாய் பொடி போட்டு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. எண்ணெய் சுடு செய்து அதில் இறால் போட்டு மிதமான சுட்டில் பொாித்து எடுக்கவும் .
  3. இறால் 65 தயார்.
  4. ஈஸ்ட்டில் சூடான தண்ணீர் விட்டு 10 நிமிடம் வைக்கவும்.
  5. மைதா மாவு உடன் ஈஸ்ட் தண்ணீர் விட்டு ,சர்க்கரை போட்டு பிசைந்து கொள்க .
  6. மாவில் எண்ணெய் தடவி ஈரமான துணி போட்டு மூடி வைக்கவும்
  7. மாவை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  8. மாவை எடுத்து 5 இ்ஞ் வட்ட வடிவில் தேய்க்கவும் .
  9. கத்தியால் மாவில் கிரவும் தக்காளி சாஸ் தடவவும் ,
  10. இறால் 65வை சிறிய துண்டு களாக வெட்டவும் .
  11. இறால் துண் டு களை பரப்பவும், அதன் மீது குட மிளகாய் பரப்பவும், தக்காளி பரப்பவும்
  12. சீஸ் து ருவவும்
  13. அவனை 180 டிகிரி 15 நிமிடம் முற்சுடு செய்க
  14. ட்ரேயை வைத்து 2 நிமிடம் செட் செய்க.
  15. பீட்சா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE