வீடு / சமையல் குறிப்பு / சூடான மஞ்சள் தூள் பால்/பொன்னிறப் பால்

Photo of Haldi Ka Doodh / Turmeric Latte / Hot Turmeric Milk / Golden Milk by BetterButter Editorial at BetterButter
4506
69
4.6(0)
0

சூடான மஞ்சள் தூள் பால்/பொன்னிறப் பால்

May-20-2016
BetterButter Editorial
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 220 மிலி பால்
  2. 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது 3 தேக்கரண்டி தேன்
  3. 1/4 தேக்கரண்டி + 1/8 தேக்கரண்டி புதிதாக உடைத்த கருமிளகு
  4. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் அல்லது புதிதான துருவப்பட்ட மஞ்சள் கிழங்கு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் பாலை ஊற்றி மிளகு மஞ்சள் தூளை அதனுடன் சேர்க்கவும்.
  2. கொதிநிலைக்குக் கொண்டுவந்து சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு பாலை 5 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  3. வடிக்கட்டி ஒரு கப்பில் ஊற்றி சர்க்கரை அல்லது தேனைக் கலக்கவும். அதன் மீது மீதமுள்ள மிளகைப்போட்டு சூடாக அருந்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்