Photo of Mutton keema pulao by Mughal Kitchen at BetterButter
1218
6
0.0(1)
0

Mutton keema pulao

Nov-25-2017
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டுகறி கொத்தியது 250 கிராம்
  2. சிரகச்சம்பாஅரிசி 250 கிராம்
  3. வெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி 75 கிராம்
  5. இஞ்சி.பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  6. பச்சைமிளகாய் 3
  7. புதினா மல்லிசெடி சிறிது
  8. தேங்காய் அரைமூடி
  9. தாளிக்க பட்டை.ஏலக்காய்.கிராம்பு.சஹிசிரா.அன்னாச்சிபூ சிறிது
  10. எண்ணெய்.நெய் சோ்தது 100 கிராம்
  11. எலுமிச்சை சிறிது1/4
  12. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா நறுக்கி கொள்ளவும்
  2. தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும்
  3. மட்டனை கழுவி வைக்கவும்
  4. அரிசி தண்ணிரில் 15 நிமிடம் உற வைக்கவும்
  5. அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் எண்ணெ்ய் ஊறவும் சுடனாதும் தாளிக்க உள்ளதை சோக்கவும்
  6. நறுக்கிய வற்றை சோ்க்கவும்
  7. இஞ்சி பூண்டு சோ்கக
  8. பின் கறியை சோ்க்கவும்
  9. உப்பு சோ்க்கவும்
  10. சிறிது நீா் விட்டு குக்கரை மூடி ஐந்து விசில் விடவும்.
  11. கறி வேந்து உள்ளத என பாா்க்கவும்
  12. அரிசி எடுத்த அளவைபோல் இரண்டு மடங்கு தேங்காய்ப் பால் சோ்க்கவும்
  13. கொதி வரும் போது அரிசி சோ்க்கவும்
  14. குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் பதது நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும் .
  15. மட்டன் கீமா புலாவ் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ahamed Fajeela
Nov-25-2017
Ahamed Fajeela   Nov-25-2017

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்