வீடு / சமையல் குறிப்பு / பாதாம் கீர்

Photo of Badam kheer by T.n. Lalitha at BetterButter
534
8
0.0(0)
0

பாதாம் கீர்

Mar-05-2018
T.n. Lalitha
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாதாம் கீர் செய்முறை பற்றி

பாதாம் பால் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 2 குவளை
  2. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  3. ஏலக்காய் - 2
  4. பாதாம் - ஊறைத்தது
  5. குங்கப்பூ - சில
  6. பிஸ்தா - 4

வழிமுறைகள்

  1. பாதாம் ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாலை ஒரு அகன்ற பாத்திரத்தில் காய்ச்ச வேண்டும்.
  2. காய்ச்சிய பின் சர்ககரை, பாதாம் விழுதை சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அடிப்பிடிக்காமல் காய்ச்சவும் (15 min), ஏலக்காய்ப்பொடி மற்றும் குங்குமப்பூவை சேர்க்கவும். சூடாகவோ அல்லது சில்லாகவோ பறிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்