Home / Recipes / Idly rice dry ginger powder kali

Photo of Idly rice dry ginger powder kali by saranya sathish at BetterButter
1316
2
0.0(0)
0

Idly rice dry ginger powder kali

Nov-20-2017
saranya sathish
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
  2. மிளகு - 1 ஸ்பூன்
  3. சுக்கு பொடி - 1 ஸ்பூன்
  4. தேங்காய் - 3 துண்டு
  5. வெல்லம் - 1/4 கப்
  6. நெய் - 1 ஸ்பூன்

Instructions

  1. பச்சரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின் மிக்ஸியில் ஊறவைத்த அரிசி மிளகு சுக்கு பொடி தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
  3. ஒரு கடாயில் வெல்லம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  4. வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி திரும்ப கடாயில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  5. வெல்லம் சூடானதும் அரைத்த மாவை சேர்த்து கைய்விடாமல் கிளறவும்.
  6. தேவையான அளவு நெய் சேர்த்து களி நன்கு சுருண்டு வரும் வரை கிளறி சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE