Home / Recipes / Sugar candy rice

Photo of Sugar candy rice by saranya sathish at BetterButter
761
4
0.0(0)
0

Sugar candy rice

Nov-24-2017
saranya sathish
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sugar candy rice RECIPE

கல்கண்டு அரிசி பால் சேர்த்து செய்த இனிப்பான உணவு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஊறவைத்த அரிசி - 1 சிறிய கப்
  2. காய்ச்சிய பால் - 2 கப்
  3. கல்கண்டு - 1/2 கப்
  4. திராட்சை - சிறிதளவு

Instructions

  1. ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து பாலை சேர்க்கவும்.
  2. பால் சூடானதும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
  3. அரிசி வேகும் வரை நன்றாக கலக்கி விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
  4. அரிசி வெந்ததும் கல்கண்டு சேர்த்து கலந்து விடவும். மேலும் இனிப்பு சுவை தேவைஎனில் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.
  5. நன்றாக கலந்து விட்டு திராட்சை சேர்த்து கலக்கவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கவும்.
  6. பின் சூடாக அல்லது குளிரவைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE