Home / Recipes / Bread kofta pulav

Photo of Bread kofta pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
598
2
0.0(0)
0

Bread kofta pulav

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 தேக்கரண்டி
  5. சீரகம் - 3/4 தேக்கரண்டி
  6. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  7. பட்டை - 1 சிறிது
  8. நெய் / எண்ணெய் - 3 தேக்கரண்டி
  9. உப்பு - 3/ 4 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  12. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  13. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  14. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி
  15. தயிர் - 1 தேக்கரண்டி
  16. கோப்ஃதா விற்கு தேவையானவை
  17. பிரட் ஸ்லைஸ் - 4 ( சிறியது )
  18. கடலைமாவு - 2 தேக்கரண்டி
  19. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  20. மைதா -2 தேக்கரண்டி
  21. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  22. மஞ்சள்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  23. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  24. ஆம்சூர் பவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  25. காஷ்மீர் சில்லிபவுடர் - 3/ 4 தேக்கரண்டி
  26. பச்ச மிளகாய் - 1
  27. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
  28. கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
  29. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  30. எண்ணெய் - 1 தேக்கரண்டி + டீப் பிரை அல்லது ஷாலோ பிரை பண்ணுவதற்கு தேவையான அளவு எண்ணெய்
  31. கோப்ஃதா புலாவ் மேல் விடுவதற்கு தயிர் - 4 மேஜைகரண்டி உப்பு - 2 சிட்டிகை கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி விருப்பப்பட்டால் புதினா இலைகள் சேர்க்கவும் )

Instructions

  1. கடாயில்நெய்/எண்ணெய்விட்டுகாய்ந்ததும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. தக்காளி அரைத்து சேர்க்கவும்
  4. கரம் மசாலா காஷ்மீர் சில்லிபவுடர் உப்பு மஞ்சள் பொடி தனியா பொடி சேர்க்கவும்
  5. தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  6. ஒரு பாத்திரத்தில் பிரட் கோப்ஃதா விற்கு கொடுக்கப்பட்ட எல்லாம் எடுத்துக்கொள்ளவும்
  7. ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து வைக்கவும்
  8. அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டீப் பிரை அல்லது ஷாலோ பிரை செய்து எடுக்கவும். விருப்பப்பட்டால் குழிபணியாற கடாயில் கூட போட்டு எடுக்கவும்
  10. முதலில் செய்ததுடன் சாதம் கலந்து கொத்தமல்லி இலை தூவவும். இதை இரண்டு பாகமாக பிரித்துக்கொள்ளவும் . இரண்டிலும் மேல் பிரட் கோப்ஃதா வை சமமாக பிரித்து வைக்கவும்.
  11. தனியாக கப்பில் தயிர் உப்பு கொத்தமல்லி இலை சேர்க்கவும்
  12. பறிமாறும் போது தயிர் மிக்ஸை கோப்ஃதா மேல் விட்டு கொடுக்கலாம்
  13. அப்போதுதான் சாப்பிடும் போது எல்லாம் நன்றாக ஊறி சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE