Home / Recipes / Hand Pounded Rice Porridge

Photo of Hand Pounded Rice Porridge by Banupriya Jawahar at BetterButter
1716
3
0.0(0)
0

Hand Pounded Rice Porridge

Nov-25-2017
Banupriya Jawahar
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. கைக்குத்தல் அரிசி 1/4 கப்
  2. தொலிஉளுந்து 1/4 கப்
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. கருப்பட்டி 1/4 கப்
  5. பூண்டு 4 பல்
  6. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  7. உப்பு 1/4 தேக்கரண்டி
  8. ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
  9. சுக்கு பொடி 1 தேக்கரண்டி

Instructions

  1. அரிசி, உளுந்து, உப்பு, வெந்தயம், பூண்டு பல் சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு குழைய வேக விடவும்.
  2. 1/4 கப் தண்ணீரில் கருப்பட்டியை கொதிக்க வைத்து, கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
  3. தேங்காய் துருவலை 1 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்துக் கொள்ளவும்.
  4. குழைய வேக வைத்த அரிசி மற்றும் உளுந்தை பருப்பு மத்து கொண்டு கடையவும்.
  5. கருப்பட்டி தண்ணீர் சேர்க்கவும்.
  6. தேங்காய் பால் சேர்த்து கிண்டவும்.
  7. ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE