Home / Recipes / Curry leaves Rice

Photo of Curry leaves Rice by Banupriya Jawahar at BetterButter
594
4
0.0(0)
0

Curry leaves Rice

Nov-28-2017
Banupriya Jawahar
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curry leaves Rice RECIPE

அவசர சமையலுக்கு ஏற்ற உணவு வகை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. உதிரியாய் வடித்த சாதம் 2கப்
  2. கறிவேப்பிலை பொடி 2 தேக்கரண்டி
  3. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  6. க.பருப்பு 1 தேக்கரண்டி
  7. மிளகாய் வற்றல் 3
  8. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  9. நெய் 1 தேக்கரண்டி
  10. முந்திரி பருப்பு 10
  11. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கறிவேப்பிலையை சுத்தம் செய்து, 2-3 நாள் நிழலில் உலர்த்தவும்.
  2. உலர்ந்த கறிவேப்பிலையை சூடான வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியவுடன்,மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, அ.உ. பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
  4. அடுப்பை அணைத்து விடவும்.
  5. தாளிதம் செய்ததுடன் கறிவேப்பிலை பொடி, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிண்டவும்
  6. உதிரியாய் வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும்
  7. 1 தேக்கரண்டி நெய் விட்டு கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE