Home / Recipes / mutton sukka

Photo of mutton sukka by Jenisha Sheik at BetterButter
1114
2
0.0(0)
0

mutton sukka

Dec-01-2017
Jenisha Sheik
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 4

  1. மட்டன் - 1/2 கி
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 3
  4. ப.மிளகாய் - 2
  5. ம.தூள் - 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
  8. உப்பு - தே.அளவு
  9. எண்ணெய் - 3 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. வரமிளகாய் - 2

Instructions

  1. மட்டனில் ம.தூள் ,மிளகாய் தூள், உப்பு ,இஞ்சி பூண்டு விழுது, லெமன் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் மட்டன் கலவை , வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் போட்டு 1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி 5விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை , வரமிளகாய் போட்டு தாளித்து வெந்த மட்டனை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE