Home / Recipes / Thai Mango Sticky Rice

Photo of Thai Mango Sticky Rice by fathoom hameed at BetterButter
411
4
0.0(0)
0

Thai Mango Sticky Rice

Dec-04-2017
fathoom hameed
360 minutes
Prep Time
90 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thai Mango Sticky Rice RECIPE

தாய்லாந்தின் பிரபலமான இனிப்பு வகை உணவு.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Thai
  • Dessert

Ingredients Serving: 8

  1. க்லுடனஸ் ரைஸ் (தாய் புட்டு அரிசி) 2கப்
  2. சிறு பருப்பு 4 மேஜைக்கரண்டி
  3. தேங்காய் பால் 1 1/2 கப் + 1/2 கப்
  4. உப்பு 1 தேக்கரண்டி + 1/4 தேக்கரண்டி
  5. சர்க்கரை 1 கப்
  6. அரிசி மாவு 1 தேக்கரண்டி
  7. தண்ணீர் 1 மேஜைக்கரண்டி
  8. மாம்பழம் 2

Instructions

  1. அரிசியை 5 முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பின் அதை 6 மணி நேரம் தண்ணீரில் ஊர வைத்து நன்றாக வடிகட்டி ஆவியில் அவித்து எடுக்க வேண்டும்.
  2. 1 1/2 கப் தேங்காய் பாலுடன் 1 கப் சர்க்கரை, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடேரியதும் இறக்கி அவித்து வைத்திருக்கும் அரிசியுடன் ஊற்றி நன்றாக கிளரி மூடி போட்டு 40 நிமிடம் ஊர விடவும்.
  3. மீதம் இருக்கும் 1/2 கப் தேங்காய் பாலுடன் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் தேங்காய் பாலில் 1 தேக்கரண்டி அரிசி மாவை 1 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும். இந்தக் கலவையை கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அனைக்கவும்.
  4. சிறுபருப்பை 2 தண்ணீரில் கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிவந்நதும் அடுப்பை அனைத்து 10 நிமிடம் மூடி வைக்கவுகம். பின் அதை 2 தண்ணீரில் கழுவி தண்ணீரை நன்றாக வடித்து வறுத்து எடுக்கவும்.
  5. பரிமாறும் முறை: தேங்காய் பால் சேர்த்த அவித்த அரிசி சிறிது வைத்து அதன் மேல் அரிசி மாவு சேர்த்த தேங்காய் பால் கலவையை சிறிது ஊற்றி அதன் மேல் வறுத்த சிறுபருப்பு போட்டு மாம்பழ துண்டுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். மிகவும் சுவையான வித்தியசமான தாய் வகை உணவு ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE