Home / Recipes / Rabadi

Photo of Rabadi by neela karthik at BetterButter
771
5
0.0(0)
0

Rabadi

Dec-12-2017
neela karthik
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rabadi RECIPE

பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை

Recipe Tags

  • Holi
  • Egg-free
  • Medium
  • North Indian
  • Chilling
  • Dessert
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. பால் 1/2 லிட்டர்
  2. குங்கும பூ 1 சிட்டிகை
  3. சர்க்கரை 1/2 கப்
  4. ஏலக்காய் 3

Instructions

  1. பால் காய்ச்சி கொதிக்க விடவும்.
  2. ஒரு கொதி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து வைத்து கொள்ளவும்.
  3. பின் அதன் மேல் படியும் ஆடையை பாத்திரத்தின் ஓரத்தில் சேமிக்கவும்.
  4. பாலை பாதியாக குறையும் வரை இது போன்று ஆடையை ஓரத்தில் சேர்க்கவும்.
  5. கிண்ணத்தில் குங்கும பூவில் பால் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  6. பால் அளவு நன்கு குறைந்ததும் சர்க்கரை ஏலக்காய் குங்கும பூ கரைத்த பாலை ஊற்றி கலக்கவும்.
  7. 5 நிமிடம் நன்றாக கலக்கி இறக்கவும்.அதன் மேல் பிஸ்தா பாதாம் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE