Home / Recipes / TOOR DAL LOLLYPOP

Photo of TOOR DAL LOLLYPOP by Munsila Fathima at BetterButter
416
2
0.0(0)
0

TOOR DAL LOLLYPOP

Dec-16-2017
Munsila Fathima
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு - 50 - 75 gm
  2. மைதா (அ) கோதுமை மாவு - 1 - 2 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு - 1/2 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
  5. கபாப் மசாலா - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/8 தேக்கரண்டி
  7. சாட் மசாலா -சிறிதளவு ( 1/8 - 1/4 தேக்கரண்டி)
  8. உப்பு - தேவையான அளவு
  9. ஆனியன் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  10. கசூரி மேத்தி இலை - சிறிதளவு
  11. எண்ணெய் - பொரித்து எடுக்க
  12. சிவப்பு நிறம் - பீட்ரூட் சாறு சிறிதளவு
  13. கிரேடட் ஹார்ட் சீஸ்
  14. பட்டர்

Instructions

  1. துவரம் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள்.
  2. அரைத்த பருப்புடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, கபாப் மசாலா , கசூரி மேத்தி இலை, சாட் மசாலா, பீட்ரூட் சாறு, அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து விரவி கொள்ளுங்கள்.
  3. கையை சற்று தண்ணீரில் நனைத்து கொண்டு ஸ்கேயூர்ஸ் இல் முடிந்த வரை மெல்லியதாக பரப்புங்கள்.
  4. இப்போது சூடான எண்ணையில் நன்கு பொரித்து எடுங்கள்.
  5. பொறித்ததும் மேலே பட்டர் தடவி கிரேட் ட் சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE