Home / Recipes / Aloo mattar sabzi

Photo of Aloo mattar sabzi by neela karthik at BetterButter
430
2
0.0(0)
0

Aloo mattar sabzi

Dec-18-2017
neela karthik
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Punjabi
  • Sauteeing
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 4

  1. உருளை கிழங்கு 2
  2. பட்டாணி (பீஸ் )
  3. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  6. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  7. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  8. எண்ணெய் தாளிக்க
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. கடுகு தாளிக்க
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

Instructions

  1. எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளிக்கவும் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  3. பின் தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.
  4. விழுது வதங்கியதும் அரிந்து வைத்த உருளைகிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  5. 2 நிமிடம் கழித்து மசால் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  6. 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தீயை குறைக்கவும்.
  7. 15 நிமிடம் கழித்து கிழங்கு பட்டாணி வெந்ததும் தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE