Home / Recipes / Panner and methi leaves masala

Photo of Panner and methi leaves masala by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
354
3
0.0(0)
0

Panner and methi leaves masala

Dec-20-2017
Muthulakshmi Madhavakrishnan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. 200 கிராம் பனீர்
  2. 1 கப் வெந்தயக்கீரை அல்லது சிறிய வெந்தயக்கீரை 4 கட்டு
  3. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1/2 கப் தயிர்
  5. 1 பிரிஞ்சி இலை
  6. சிறிது பட்டை
  7. 3 கிராம்பு
  8. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. உப்பு தேவையான அளவு
  13. அரைக்க
  14. 1 வெங்காயம்
  15. 2 தக்காளி
  16. 10 முந்திரி பருப்பு

Instructions

  1. ஒரு சிறிய குக்கரில் வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். பனீரை சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெந்த வெங்காயம் தக்காளி நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு போட்டு வாசம் வந்த பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் வெந்தயக்கீரை இலைகளை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.
  5. கீரை நன்கு சுருள வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  6. அவை வதங்கியதும் நன்றாக அடித்த தயிர் சேர்த்து வதக்கவும்.
  7. பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  8. பின் கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  9. மசாலா சிறிது கொதித்ததும் பனீரை சேர்க்கவும்.
  10. பனீரை சேர்த்து சிறிது கொதி வந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE