Home / Recipes / Bhindi / Okra masala

Photo of Bhindi / Okra masala by neela karthik at BetterButter
419
3
0.0(0)
0

Bhindi / Okra masala

Jan-02-2018
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெண்டைக்காய் 5
  2. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய் தாளிக்க
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  10. கரம் மசால் தூள் 1/2 ஸ்பூன்

Instructions

  1. வெண்டைக்காயை 2 அல்லது 3 துண்டாக நறுக்கி கொள்ளவும்
  2. அவற்றை எண்ணெயில் 5 முதல் 7 நிமிடம் வதக்கி வைக்கவும்
  3. பின் அதே வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  5. பிறகு தக்காளி மஞ்சள் மிளகாய் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து உப்பு கரம் மசால் தூள் சேர்த்து கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்
  8. வெங்காயம் தக்காளியை வதக்கி விழுதாக அரைத்து சேர்த்தால் சிறிது தயிர் கடலை மாவு சேர்க்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE